சென்னை:
சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

போரூரில் உள்ள மதுரவாயல் புறவழிச் சாலையில் மேற்கொள்ளப்படும் பணிகளை முதலில் அவர் ஆய்வுசெய்கிறார்.
இதனைத் தொடர்ந்து, தந்திக்கல் கால்வாய், வரதராஜபுரம், நூக்கம்பாளையம் பாலம், அரசங்களனி, மதுரப்பாக்கம் ஓடை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை பார்வையிடுகிறார்.
[youtube-feed feed=1]