நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலின் வீட்டில் நடந்த விசேஷத்தில் ஸ்ருதி ஹாசன் கலந்துக் கொள்ளவில்லை.

கமல்ஹாசன் சென்னை எல்டம்ஸ் சாலையில் இருக்கும் வீட்டை புதுப்பிக்கும் பணி சில நாட்களாக நடந்து வந்தது. தற்போது புதுப்பிக்கும் பணி முடிந்து குடிப்புக உள்ளார் .

சாரு ஹாசன், அவரின் மனைவி கோமளம், சுஹாசினி மணிரத்னம், அனு ஹாசன், அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் வீட்டின் விசேஷத்தில் கலந்துக் கொண்டார்கள். அனைவரும் இருக்கும் குடும்ப புகைப்படங்களை நடிகை சுஹாசினி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.