
விஜய்யின் நண்பர்களான நடிகர்கள் சஞ்சீவ், ஸ்ரீநாத் ஆகியோர் தங்கள் தளபதியின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் விஜய் பள்ளியில் படித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீநாத்.
ஸ்ரீநாத் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நன்றி கூறி இது போன்று மேலும் பல புகைப்படங்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]Mapla @actorvijay 😍 pic.twitter.com/ySdx6mCgcu
— Actor Srinath (@Actor_Srinath) May 8, 2021