கொழும்பு:
இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமா கடிதத்தின் பிரதி ஒன்றும் ஹஸன்அலியிடம் முகாவின் தலைவர் ரவூப் ஹக்கீம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு சில வாரங்களாகவே இவரது ராஜினமா விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டுது. தற்போது இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]