தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ். ஆர். பாலசுப்பிரமணியன், திமுக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் போயஸ்கார்டன் இல்லத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இன்று சந்தித்து தங்களை அதிமுக வில் இணைத்துக்கொண்டனர்.
தமாக மூத்த தலைவர் எஸ். ஆர். பாலசுப்பிரமணியன் தாமக வில் இருந்து விலகி போயஸ் கார்டனில் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக வில் இணைந்தார். மேலும் திமுக முன்னால் அமைச்சர் திருச்சி செல்வராஜ் போயஸ் கார்டனில் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக வில் இணைந்தார்.
எஸ். ஆர். பாலசுப்பிரமணியன் அதிமுக வில் இணைந்தார். April 11, 2016 patrikai.com செய்தி
Patrikai.com official YouTube Channel