சென்னை:
ருளர், குறவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குச் சிறப்பு நலத்திட்ட முகாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாடு முழுவதும், அடுத்த இரண்டு வாரங்களுக்குச் சிறப்பு முகாம் நடத்தப்படும். மேலும், அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து மாநிலம் முழுவதும் வசிக்கும் நரிக்குறவர், இருளர்களுக்கு பட்டா, வீடு, சுழல் நிதி, கடனுதவி, கல்வி என அனைத்தையும் செய்து உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.