ஜோகன்னஸ்பெர்க்:
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கில் 3வது டெஸ்ட் போட்டியின் 5ம் நாள் ஆட்டம் இன்று நடந்தது.
247 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய தென் ஆப்ரிக்கா 177 ரன் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதையடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
Patrikai.com official YouTube Channel