‘சூரரை போற்று’ தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா அபர்ணா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரை போற்று .

மோகன் பாபு,கருணாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். GV பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் சில படவிழாக்களில் செலக்ட் ஆகி சமீபத்தில் சாதனை புடைத்திருந்தது.தற்போது இந்த படம் பொங்கலை ஒட்டி சன் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகவுள்ளது .

 

[youtube-feed feed=1]