இந்திய திரையுலகின் சாக்லேட் பாய் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் நடிகர் மாதவன்.
நடிகராக மட்டுமில்லாமல் மாதவன் தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக்கொண்டு ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் பணிபுரிந்து வந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர், நடிகைகளில் மாதவனும் ஒருவர். இந்நிலையில் மாதவன் பகிர்ந்த த்ரோபேக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பனிச்சறுக்கு செய்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் மாதவன்.
https://www.instagram.com/p/CH_zZoEjWeh/