https://www.instagram.com/p/B7_RImXnbFF/?utm_source=ig_embed

தமிழ் திரையுலகில் புன்னகை அரசியாக வளம் வந்தவர் ஸ்னேஹா .

2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை மணமுடித்தார் .

இவர்கள் இருவருக்கும் விஹான் என்ற பெயரில் ஆன் குழந்தை இருப்பதும் நாம் அறிவோம்.

இந்நிலையில் சென்ற வாரம் இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

நடிகை சினேகா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையை குறிப்பிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கடந்த வாரம் ஒரு தேவதை எனக்கு பெண்ணாக பிறந்துள்ளாள் .engalai வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் .