தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் சினேகா. இப்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், ரியாலிட்டி ஷோ உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
நடிகை பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இரண்டாவது குழந்தைக்கு பின்னர் நடிகை சினேகா படு குண்டாக மாறி விட்டார்.
இதனால் தற்போது உடல் எடையை குறைக்க கடுமையாக உடற்பயிற்சகளை செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை ஸ்னேகா தனது மகனுடன் உடற்பயிற்சி செய்துவிட்டு போஸ் தனது புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CHKZmE7HYC2/