உடனுக்குடன் தகவல்களை பறிமாறிக்கொள்த்தான் இணைய வசதி பயன்படுகிறது. ஆனால் தமிழக அரசின் அதிகாரபூர்வ வெப்சைட் உறக்கத்திலேயே இருக்கிறது.
15வது சட்டமன்றத் தேர்தல் நடந்து, அ.தி.மு.க. வெற்றி பெற்று, அமைச்சர்களை அறிவித்து பதவிப்பிரமாணமும் எடுத்தாயிற்று..

ஆனால் இன்னமும் பழைய அமைச்சரைவையை காண்பித்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசின் வெப்சைட்.
ஆமாம்.. இன்னமும் நத்தம் விஸ்வநாதனையும், வைத்திலிங்கத்தையும் அமைச்சர்களாக காண்பிக்கிறது இந்த அதிகாரபூர்வ வெப்சைட்.
உரிய அதிகாரிகள் கவனிப்பார்களா..
Patrikai.com official YouTube Channel