
இயக்குனர் அனுதீப் கே.வி.இயக்கம் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் இணைகிறார் சிவகார்த்திகேயன்.
ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸ் எல்.எல்.பி. நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நடிகை ராஸ்மிகா மந்தனா நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை உறுதி செய்யும் விதமாக இசை இயக்குனர் தமன் டிவிட்டரில் டிவீட் செய்து ”உங்கள் அன்பு நன்றி சகோதரா, பின்றோம், தட்றோம். எஸ்கே21” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த படத்தில் தமன் இசையமைப்பது உறுதியாகிவிட்டது,
[youtube-feed feed=1]Brother @Siva_Kartikeyan ♥️🤗💃 thanks for the love 🧨#Pinnnnrooommmmm #thattttrooommm #thukkuuroooomm #SK21 🎵🥁🎵 https://t.co/oH60B1riih
— thaman S (@MusicThaman) November 17, 2021