
சிம்புவுடன் வீடியோ காலில் பேசியது குறித்து பாடகி ஶ்ரீநிதி தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த தனது பதிவில், ”சிம்பு ரசிகராக இருப்பதில் என்ன சந்தோஷம் தெரியுமா.? நாம் அவரை ஒரு மடங்கு நேசித்தால், அவர் நம்மை மூன்று மடங்கு நேசிப்பார்”.
மேலும் சிம்புவுக்காக ஶ்ரீநிதி எழுதிய கவிதை ஒன்றையும் வாசித்து காட்ட, அதை கேட்ட சிம்பு கைதட்டி ரசித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
https://www.instagram.com/p/CKT80IeBPhH/?utm_source=ig_web_copy_link
Patrikai.com official YouTube Channel