சபரிமலைக்கு மாலையைப் போட்ட சிம்பு, கடுமையான விரதத்தில் சபரி மலைக்கு இருமுடி கட்டி, ஐயப்பனை தரிசிக்க கிளம்பியுள்ளார்.

கடந்த 27 வருடங்களுக்கு முன்னால், சினிமாத் துறைக்குள் அடியெடுத்து வைக்கும் பொழுது, சபரிமலைக்கு மாலைப் போட்டப் பின் தான் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அப்புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது .

[youtube-feed feed=1]