தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் புதிய தோற்றத்தில் இருக்கும் சிம்புவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை சிம்பு லண்டனில் இருந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்று நடிகர் மகத் கூறியுள்ளார்.