‘மாநாடு’ படத்திற்கு பிறகு, இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் இந்த படத்திற்கு ‘ஈஸ்வரன்’ என பெயரிட்டுள்ளனர் .சிம்பு. இது சிம்புவின் 46 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், பாடலாசிரியராக யுகபாரதி ஆகியோர் பணிபுரிகிறார்கள்.
இதில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.