பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்-தை கொலை செய்யும் நோக்கத்தோடு வின்ட்சர் கேஸல் அரண்மனை வளாகத்திற்குள் நுழைந்த வாலிபரை பிரிட்டன் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
கூரிய வில் அம்பு போன்ற ஆயுதத்தோடு அரண்மனை மதில் சுவரை ஏறி குதித்து உள்ளே குத்தித்த அந்த வாலிபர்.
1919 ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்கப் போவதாகக் கூறி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார் அந்த நபர்.
Why can't we see his pathetic maniac face?🤔
Father of #WindsorCastle intruder tells of family's horror. #windsor #queenelizabeth #JaswantChailhttps://t.co/W8rMsrfgGy pic.twitter.com/Atf3ntJCUP— George Enis (@gorgenis) December 27, 2021
வித்தியாசமான முகமூடி அணிந்து வீடியோவில் தோன்றிய அந்த வாலிபர் தன்னை ஒரு சீக்கியர் என்று கூறிக்கொண்டார். கைது செய்யப்பட்ட அந்த வாலிபருக்கு 19 வயது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
எலிசபெத் மகாராணியை கொலை செய்ய நடந்த இந்த முயற்சி இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.