
டிஸ்னியின் ஃப்ரோஸன் 2 படம் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 22ம் தேதி வெளியாகிறது.
வால்ட் டிஸ்னி தயாரிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகிய படம் ஃப்ரோஸன்’. இந்த படம் மாபெரும் வசூல் சாதனையை செய்தது. இதனையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வந்தது.
இந்தியாவில், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பில் எல்சா கதாபாத்திரத்திற்கு நடிகை ஸ்ருதிஹாசனும், தெலுங்கு வெர்ஷனுக்கு நடிகை நித்யா மேனனும் குரல் கொடுத்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel