செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்தவர் ஷெரின் . இவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்றுக் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்துவரும் ஷெரின், அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்,

அந்தவகையில் தற்போது அவர் வேஷ்டி சட்டை அணிந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CBVfzY5lkFH/

மேலும் “என்னோட அம்மா அவங்க ட்ரெஸை கொடுக்க மாட்டேங்கிறாங்க, அதுதான் அப்பாவோட ட்ரெஸை எடுத்துக்கிட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]