
சமீப காலமாக பல சினிமா நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் அடுத்தடுத்து மரணித்து வருவது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பல்வேறு திரைத்துறை பிரபலங்களுக்கு பிரத்யேக உடைகளை வடிவமைத்து கொடுக்கும் ஃபேஷன் டிசைனரான ஷர்பாரி தத்தா கொல்கத்தாவில் இருக்கும் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அவர் உடற்கூராய்வுக்கு அவரது உடலை அனுப்பியுள்ள போலீஸார், இவ்வழக்கை தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel