ஹீரோயின் தோழியாக பல படங்களில் நடித்திருக்கும் ஷாலு,அவ்வபோது சமூக வலைதளங்களில் சர்ச்சையில் சிக்குபவர் .
இவர் ஆண் நண்பர் ஒருவருடன் மிக நெருக்கமாக நடனம் ஆடும் வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது.
பட வாய்ப்புக்காக இயக்குநர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக புகார் கூறியவர்.
இந்த நிலையில் ஷாலு நீச்சள் குளத்தில் கும்மென்று குளிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
[youtube-feed feed=1]