
தமிழ் சினிமாவின் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த ஷகீலா, கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஷகீலா சமீபத்தில் தனது மகள் மிளாவை தத்தெடுத்ததாக, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சியில் அறிவித்து, அவரை அறிமுகப்படுத்தினார். ஆடை வடிவமைப்பாளரான மிளா அதன் பின்னர் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சமீபத்தில் பிரபலமடைந்தார்.
மிளா தனது ஆரம்ப நாட்களில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘தியாகம்’ மற்றும் ‘மருதாணி’ ஆகிய சீரியல்களில் ஆணாக நடித்துள்ளது தெரிய வந்துள்ளது. பின்னர் அவர் திருநங்கையாக மாறி, ஷகீலாவால் தத்தெடுக்கப்பட்டார்.
[youtube-feed feed=1]