விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய முதல் படம், துப்பாக்கி. முருகதாஸின் திரைவாழ்க்கையில் துப்பாக்கி முக்கிய படமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து கத்தி, சர்க்கார் படங்களை முருகதாஸ் இயக்கினார். இந்த இரு படங்களும் கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கின.

இந்நிலையில் முருகதாஸ் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதுவதில் பிஸியாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் சில வாரங்களில் முருகதாஸின் அடுத்தப்பட ஹீரோ யார், துப்பாக்கி இரண்டாம் பாகத்தின் நிலை என்ன என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரலாம்.

 

[youtube-feed feed=1]