பெங்களூரு: மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா, இன்று பிற்பகல் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது, அவர்  தனது ஆதரவாளர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

உண்மையிலேயே சசிகலாவுக்கு உடல்நலம் பாதிப்புதானா அல்லது நாடகமாக என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சசிகலாவுக்கு உண்மையிலேயே மூச்சுத்திணறலா?

ஆனால், சசிகலாவுக்கு சிடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருப்பதால், அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சசிகலாவுக்கு என்ன ஆச்சு…! ஆடுபுலி ஆட்டம் ஆடும் திவாகரன், டிடிவி தினகரன் உள்பட மன்னார்குடி வகையறாக்கள்…