தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இன்றும் கலக்கி வருபவர் நடிகர் சரத்குமார்.

தற்போது இவர் வெப்தொடர் ஒன்றில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சரத்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபடி, அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 66 வயதில் இப்படி ஒரு ஃபிட்னஸா என ஆச்சர்யத்தில் உள்ளனர் .

 

 

[youtube-feed feed=1]