
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பவர் .
தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சரண்யா, அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு ஆங்கில பத்திரிகை அட்டைப் படத்திற்கு ஒரு போஸ் கொடுத்துள்ளார். அந்த அட்டைப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel