தமிழ்நாட்டில் இன்று பல்வேறு இடங்களில் 100°F வெப்பம் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக சேலத்தில் 108.14°F வெப்பம் பதிவாகியுள்ளது.

இது சேலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பதிவான இரண்டாவது அதிகபட்ச வெப்பமாகும் இதற்கு முன் 2021ம் ஆண்டு 109.04°F வெப்பம் பதிவானது.

சேலத்திற்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 107.6 டிகிரியும், திருப்பத்தூர், வேலூர், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் 106 டிகிரியும்

தருமபுரி, மதுரை, நாமக்கல் ஆகிய இடங்களில் 105 டிகிரியும் திருச்சியில் 104 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது.