
விஜய் டிவி-யில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் நிஷா என்ற வில்லத்தனமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார் பிரபல சின்னத்திரை நடிகையான சஹானா ஷெட்டி.
சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சஹானா ஷெட்டி, அவ்வப்போது ஃபோட்டோஷுட் நடத்தி அந்த ஃபோட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களின் லைக்ஸை பெறுவார். சமீபத்தில் தான் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதனிடையே சமீபத்தில் இன்ஸ்டா போஸ்ட் மூலம் தனது காதலரை அறிமுகப்படுத்தி உள்ளார் நடிகை சஹானா.
https://www.instagram.com/p/CR6Hd_Ah0FF/
Patrikai.com official YouTube Channel