சபரிமலை
திருவாங்கூர் தேவசம் போர்டு சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 2018ஆம் ஆண்டின் நடைதிறப்பு தினங்களை அறிவித்துள்ளது.
மாதம் நடை திறப்பு நாட்கள் திறப்பு முடிவு
2017 டிசம்பர் மகர ஜோதி விழாவுக்காக டிசம்பர் 30 மாலை
2018 ஜனவரி மகரஜோதி முடியும் வரை … 20.01.2018
2018 ஃபிப்ரவரி மாசி மாத பூஜை 12.02.18 17.02.2018
2018 மார்ச் பங்குனி மாத பூஜை 14.03.08 19.03.2018
பங்குனி உத்திர விழா, கொடி 20.03.18
ஏற்று விழா, ஆரட்டு 30.03.18
2018 ஏப்ரல் சித்திரை மாத விஷு பூஜை 10.04.18 19.04.18
2018 மே வைகாசி மாத பூஜை 15.05.18 19.05.18
பிரதிஷ்டை தினம் 24.05.18 25.05.18
2018 ஜூன் ஆனி மாத பூஜை 14.06.18 19.06.18
2018 ஜூலை ஆடி மாத பூஜை 16.07.18 21.07.18
2018 ஆகஸ்ட் ஆவணி மாத பூஜை 16.08.18 21.08.18
திருவோண பூஜை 23.08.18 27.08.18
2018 செப்டம்பர் புரட்டாசி மாத பூஜை 16.09.18 21.09.18
2018 அக்டோபர் ஐப்பசி மாத பூஜை 16.10.18 21.10.18
2019 நவம்பர் சித்திரை ஆட்ட திருநாள் 05.11.18 06.11.18
மண்டல பூஜை 16.11.18 முதல் 41 நாட்கள்
2019 டிசம்பர் நவம்பர் 16ல் திறக்கப்படும் நடை டிசம்பர் 27 வரை திறந்திருக்கும்.
மண்டல பூஜை 27.12.18. அதை அடுத்து 2019 மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 அன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.