
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ரெட்டின் கிங்ஸ்லி, சூரி உள்ளிட்ட பலர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது அண்ணாத்த திரைப்படத்தின் சாரக் காற்றே பாடல் வீடியோ வெளியானது.
யுகபாரதியின் வரிகளில், சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் இணைந்து பாட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள அழகான சாரக் காற்றே பாடல் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel