டில்லி:

பிரதமர் மோடியை ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி ரோகோஸின் சந்தித்தார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய துணை பிரதமர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார்

தொடர்ந்து பிரதமர் மோடியையும் சந்தித்தார். சந்திப்பின் போது இரு தரப்பினரிடையே பல்வேறு விஷயங்களில் ஒத்துழைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]