இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் நடைபெறும் 2017ம் ஆண்டுக்கான சர்வதேச கூட்டுக் கடற்படை பயிற்சிக்கு, நீர்மூழ்கி கப்பலை தாக்கும் ரஷ்ய கப்பல் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரேபிய கடலில் சர்வதேச அளவிலான கூட்டு கடற்படை பயிற்சி நாளை தொடங்கவுள்ளது.
இதில் பங்கேற்க ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா,மலேசியா, இலங்கை, துருக்கி இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கின்றன.