ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு அங்கமான ரிலையன்ஸ் ஜியொ, விரைவில் அதன் 4G சேவையை அமைதியாகத் துவங்கவுள்ளது.

சப்தமின்றி வெளியாகும் 4ஜி சிம்:
வாடிக்கையாளர்கள் ₹. 200-க்கு சிம்கார்ட் வாங்கினால் இலவச Data மற்றும் அழைப்புகள் மூன்று மாதங்களுக்கு இலவசம். ஆனால் மூன்று மாதத்திற்கு பிறகு என்ன கட்டணம் என்பது குறித்து அறிவுப்பு இல்லை.மேலும், வாடிக்கையாளர்கள் கட்டாயமாக ஒரு LYF கைப்பேசி வாங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்தும் தகவல் இல்லை.”
விரிவானத் தகவலுக்கு: இங்கே சொடுக்கவும்
Patrikai.com official YouTube Channel