சென்னை:
இதையடுத்து, அங்கிருந்து அனைத்து குழந்தைகளும் வெளியேற்றப்பட்டு, அருகிலுள்ள சமூக நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் காப்பகம் சுத்தப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழகஅரசின் கவனக்குறைவு காரணமாகவே, குழந்தைகள் காப்பகத்தில் கொரோனா தொற்று பரவி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து உச்சநீதி மன்றம் தானாகவே வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
மேலும், குழந்தைகள் காப்பகத்தின் பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கின் விசாரணை ஜூலை 6-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தனர்.