
மேட் ரீவ்ஸ் இயக்கும் புதிய ‘பேட்மேன்’ படத்தில் ராபர்ட் பேட்டின்ஸன் நடித்து வருகிறார்.
கொரோனா ஒன்றாடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது .
இந்நிலையில் பேட்மேனாக நடிக்கும் ராபர்ட் பேட்டின்ஸனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ‘தி பேட்மேன்’ படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதுமுள்ள பலரும் சமூக வலைதளங்களில் ராபர்ட் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel