புதுடெல்லி:
ஜூலை, ஆகஸ்ட்டில் நாடு முழுவதும் மீண்டும் மின் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

நிலக்கரி விநியோக பிரச்சினையால் நாடு முழுவதும் வரும் ஜூலை, ஆகஸ்ட்டில் நாடு முழுவதும் மீண்டும் மின் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது,
இந்த மின் தட்டுப்பாட்டை சமாளிக்க கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.
Patrikai.com official YouTube Channel