டெல்லி:
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட 4 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி ஒரு டிவிக்கு அளித்த பேட்டி:

இந்த வழக்கில் சசிகலா தரப்பினர் சீராய்வு மனு தாக்கல் செய்தாலும், அதற்கு வெற்றி வாய்ப்பு மிக குறைவாக தான் இருக்கும். இதனால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி அவர் சிறை தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
Patrikai.com official YouTube Channel