தென்னிந்தியாவில் Metoo இரண்டாம் அலை வீச ஆரம்பித்துள்ளது.

மலையாள நடிகையும், சமூக ஆர்வலருமான ரேவதி சம்பத் தனக்கு உடல்ரீதியாக, உணர்வுரீதியாக, மனரீதியாக துன்புறுத்தியவர்கள் என 14 பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளார்.

1. ராஜேஷ் தொச்சிவர் (இயக்குனர்)
2. சித்திக் (நடிகர்)
3. ஆஷிக் மஹி (ஒளிப்பதிவாளர்)
4. சிஜூ (நடிகர்)
5. அம்ஹில் தேவ் (கேரள பேஷன் லீக் நிறுவனர்)
6. அஜய் பிரபாகர் (டாக்டர்)
7. எம்.எஸ்.பதுஷ்
8. சவுரப் கிருஷ்ணன்
9. நந்து அசோகன்
10. மேக்ஸ்வெல் ஜோஸ் (குறும்பட இயக்குனர்)
11. ஷனூப் கர்வத் (விளம்பரப்பட இயக்குனர்)
12. ரஹீந்த் பாய் (காஸ்டிங் இயக்குனர்)
13. சருன் லியோ (வங்கி ஏஜென்ட்)
14. பினு (இன்ஸ்பெக்டர்)

நடிகர் சித்திக் மீது 2016-ல் ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டை வைத்திருந்தார். இப்போதுள்ள பட்டியலிலும் அவர் இடம்பிடித்துள்ளார். ரேவதி சம்பத் குற்றம்சாட்டியிருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பும், இது வெறும் பப்ளிசிட்டி ஸ்டன்ட் என வேறொரு தரப்பும் விமர்சனம் செய்து வருகிறது.