சென்னை:
நுழைவுத் தேர்வுக்கு எதிராக இன்று பேரவையில் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருகிறார்.

மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருகிறார்.
மாநில அரசின் உரிமையை நிலைநாட்ட மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
Patrikai.com official YouTube Channel