மும்பை
ரிசர்வ் வஞ்கி இந்த நிதியாண்டின் 2 ஆம் அரையாண்டில் 25 டன் தங்கம் சேர்ந்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் எடுத்த பரஸ்பர வரி நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள வர்த்தக போர் உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
இந்நிலையில் இந்த நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் 25 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் கையிருப்பு 879.59 டன்னாக அதிகரித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel