ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டு பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை கொண்டுவரவேண்டும் என்று சொல்லி பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசுவேன் என்று மகாராஷ்டிரா நவநிர்மான் அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.
இடஒதுக்கீட்டை கொண்டு வந்து தேசத்தை பாழ்படுத்தியவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்தான் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் சில தலித் சமூகத்தவரால் கற்பழித்து கொல்லப்பட்ட மராத்தா சமூக சிறுமிக்காக மராத்தா இன மக்கள் நடத்திய போராட்டத்தையும் அவ்ர் பாராட்டி பேசினார்.

Patrikai.com official YouTube Channel