
இந்தியா – இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் டிசம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியில் காயம் காரணமாக விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா விளையாட மாட்டார். மேலும், அவருக்கு பதிலாக அணியில் சேர்ந்த பார்த்திவ் படேல் சிறப்பாக விளையாடுவதால் அவர் தொடர்ந்து அணியில் நீடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல, காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாத ராகுலும் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார்.
Patrikai.com official YouTube Channel