வெங்கடேஷ் ராமானுஜம் (Venkat Ramanujam) அவர்களின் முகநூல் பதிவு:
·

பிரதமர் மோடி ஏன் இப்போது காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ள ஒரு எம்பி கூட இல்லாத Kalaignar Karunanidhi யை தலை தெறிக்க ஓடி வந்து பார்க்க வேண்டும் ..

தேர்தல் 2014 விசித்திரமானது :
📌 Votes 31.3%, பெற்ற #BJP 282 இடங்களை (51.9%) பெற்றது
📌 Votes 19.5%, பெற்ற #Congress 44 இடங்களை (8.1%) பெற்றது
📌 Votes 1.8%, பெற்ற #DMK 0 இடங்களை (0%) பெற்றது
📌 Votes 1.8%, பெற்ற #Shivsena 18 இடங்களை (3.3%) பெற்றது
📌 Votes 1.7%, பெற்ற #BJD 20 இடங்களை (3.6%) பெற்றது
18 (3.3%)
📌 Votes 1.2%, பெற்ற #TRS (telengana) 11 இடங்களை (2.4%) பெற்றது

மேலும் அப்போது காங்கிரஸ் கூட்டணி பலமும் இல்லை .. மேல சொன்ன decisive role making regional parties கட்சிகள் எல்லாம் காங்கிரஸ் உடன் முறுக்கி கொண்டு தனியாகவோ அல்லது பிஜேபி ஆதரித்தோ நின்றது..

அப்போதைய காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பிரிந்ததால் கூட்டணி பலத்தால் மட்டுமே 2014 தேர்தலில் 31 % பெற்ற #பாஜக வெற்றியடைந்த கட்சியல்ல.. கூட்டணி பலம் இல்லாமல் 19.5%, பெற்ற காங்கிரஸ் ஒன்றும் தோல்வியடைந்த கட்சியும் அல்ல ..

மோடி செய்த முதல் சறுக்கல் எதிர்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் இடம் தராது பிடிவாதம் பிடித்தது .. முக்கிய பொறுப்புகளை தேர்ந்து எடுக்க வேண்டிய ஒரு நபராக எதிர்க்கட்சி தலைவர் இல்லாதது பல சட்ட சிக்கல்கள் உருவாக பிஜேபி காரணமாக அமைந்தது ..

இப்போது பாருங்கள் சுமார் ரெண்டு லட்சம் ஒட்டு வித்யாசத்திலே பஞ்சாபில் பிஜேபி தனது எம்பி சீட்டை இழந்தது . மத்திய பிரதேசத்தில் நேற்று இடைத்தேர்தல் முடிவில் தனது எம் எல் ஏ சீட்டை இழந்து வருந்துகிறது ..

இப்போது பல இடங்களில் காங்கிரஸ் கூட்டணி பலத்துடன் உள்ளது . காஷ்மீர் தொடங்கி மும்பை வரை கூட்டணி விரிசலில் பிஜேபி திணறுகிறது . அவரது நெருங்கிய சகா ஹிந்துத்வ கூட்டணி சிவசேனா பிஜேபி மந்திரிகள் ஊழல் லிஸ்ட் போடும் அளவுக்கு சென்று விட்டது ..

ராகுல் வளர்ச்சியை அவருக்கு குஜராத்தில் பெருகும் இளைஞர்கள் ஆதரவை பார்த்து ..” என்னடா இது பப்பு என்று கிண்டல் அடித்தோம் இப்போ பார்த்தால் ஆப்பு வைத்து விடுவார் போல இருக்கே ” என #பிஜேபி யினரே பெரு மூச்சு விடுகிறார்கள் ..

Moreover bonhomie between Rahul Gandhi M. K. Stalin been bonded and growing strongly .. DMK Congress alliance if unaffected in 2019 this will sweep 40/40 .. and becomes big head ache for BJP

பொருளாதரம் என்றில்லை ., அயலுறவு கொள்கை ., காஷ்மீர் ஆர்எஸ்எஸ் கொள்கை எடுத்த நிலையும் பல்டி அடித்து எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் .,அதிமுக சிதறிய தேங்காயை ஆகி போன நிலையில் ., 2014 தேர்தலில் 1.8% பெற்ற#திமுக வீட்டு வாசலில் எதிர்கட்சிகள் கூட்டணியை தடுக்க#மோடி கதற கதற ஓடி வந்து நின்ற உங்க கேள்வியே இதற்கு சாட்சி ..

உத்திரபிரதேசத்தில் மாயாவதி மற்றும் ஆந்திராவில் ஓஎஸ்ஆர் கட்சியுடன் கூட்டணி ஏற்படுமாயின் காங்கிரஸ் மிக பெரிய கட்சியாக 2019 தேர்தலில் மீண்டு வரும் .. இப்போது உள்ள நிலை தொடரும் பட்சத்தில் ., பிஜேபி நிச்சயமாய் 150 கீழே இடங்களை பெற்று 2019 இல் படு தோல்வி அடையும் ..

மக்கள் கணக்கு என்றைக்குமே தவறுவது இல்லை .. மக்களின் வோட்டை பெற்ற தலைவர்கள் மக்களை மடையர்கள் என நினைத்து தங்களையே ஏமாற்றி கொள்கிறார்கள் .. கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியாய் வரும்  🌻