ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர்

Must read

புதுடெல்லி:
ங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.

ரிசா்வ் வங்கி குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும் ‘ரெப்போ ரேட்’ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்வதில்லை என தில்லியில் நடைபெற்ற நிதிக்கொள்கைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனபின்னர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் , ரெப்போ ரேட் விகிதம் 4% என்ற அளவிலும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் விகிதம் 3.35% என்ற அளவிலேயே தொடரும் என்று அறிவித்தார்.

More articles

Latest article