
சமீபத்தில் நடிகை ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. அதில் அவர் தனது இடுப்பை காட்டியவாறு இருக்கும் புகைப்படங்களை வெளியாகியிருந்தன.
இந்த புகைப்படங்களால் ரம்யா பாண்டியனுக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரம்யா பாண்டியனின் சமூக வலைதளப் பக்கத்தில் அரைநிர்வாணத்தில் இருக்கும் ஆபாச படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
பட வாய்ப்புக்காக இப்படி இறங்கிவிட்டாரே, என்று ரம்யா பாண்டியனுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள் . ஆனால் அது தன்னுடைய புகைப்படம் அல்ல என்றும் அது தனது சமூக வலைதளப் பக்கம் அல்ல போலியான பக்கம் என விளமளித்துள்ளார் ரம்யா பாண்டியன்.
Patrikai.com official YouTube Channel