இந்தி, தெலுங்கு மொழிகளில் திரைப்படங்கள் இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா.

தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசுவது, சர்ச்சைக்குரிய திரைப்படங்களை இயக்குவது என சமூக வலைத்தளங்களில் இவர் பெயர் ஒலித்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில் இணையத்தில் இவர் பகிர்ந்த ஒரு புகைப்படம், சர்ச்சையாகியுள்ளது .

நடிகை ஒருவரின் தொடையில் முத்தமிடுவது போன்ற வெளியிட்டுள்ளார் போட்டோவை ராம் கோபால் வர்மா. அதனுடன், போட்டோவில் இருப்பது நான் தான். இது சோனியா நரேசின் தொடை. இந்த போட்டோவை எடுத்தது நைனா கங்குலி. அவர் திறமையான நடிகை என்பதை தாண்டி திறமையான போட்டோகிராபரும் கூட என குறிப்பிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா. இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் பலரும் ராம் கோபால் வர்மாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

https://twitter.com/RGVzoomin/status/1401082676480602113