சென்னை
சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் ரஜினிகாந்த் அரசியல் பேசி உள்ளார்
ரஜினிகாந்த் உரையாற்றுகையில், “வெற்றி புகழைத்தாண்டி அரசியலில் ஜெயிக்க வேறு ஒன்றும் வேண்டும். அது என்ன என்பது மக்களுக்கு தெரிகிறது. ஆனால் எனக்கு தெரியவில்லை. ஒருவேளை கமலுக்கு தெரிந்திருக்கலாம். இரண்டு மாதம் முன்பு கேட்டிருந்தால் எனக்கு சொல்லி இருப்பார். இனி சொல்வாரா என்பது தெரியவில்லை” என பேசி உள்ளார்.