சென்னை:
‘வானவில் மன்றம்’ பெயரில் புதிய திட்டம் இன்று துவக்கப்பட உள்ளது.

மத்திய அரசின் நிதியுதவியை பெற்றுத் தரும், ‘சமக்ர சிக் ஷா’ என்ற ஒருங்கிணைந்த கல்வியின் தமிழக இயக்குனரகம் வழியே, வானவில் மன்றம் என்ற திட்டம், இன்று துவக்கப்பட உள்ளது.
திருச்சி மாவட்டம் காட்டூரில் உள்ள, ஆதி திராவிடர் நல பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடக்கும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
Patrikai.com official YouTube Channel