ஹார்டலாண்ட்:

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி நார்வே நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். அங்கு ஹார்டலாண்ட் மாங்ஸ்டட் பகுதியில் உள்ள தொழில்நுட்ப மையத்திற்கு சென்று பார்வையிட்டார்.

உலகளவில் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் சிஓ2 தொழில்நுட்ப நிலையத்திற்கு சென்று ராகுல்காந்தி பார்வையிட்டார்.